நீர்தேடி நிலந்தனில் நெடுந்தொலை சென்றங்கே/ வேர்கூடி நீரினையே வியத்தக்க மேலேற்றி/ பார்தணிக்கப் பகிர்ந்திடு பண்புடை *கருவேலம்*/ சீர்கொண்ட பணக்காரர் செய்திடுவார் கருவூலம்/
அ.செலஸ்டின் மகிமை ராஜ் வேம்பார்
No comments:
Post a Comment